2025 மே 01, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின்  சமூக சேவை பிரிவு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான நிகழ்வொன்றை கடந்த சனிக்;கிழமை நடத்தியது.

மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள ஜமாஅத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு செய்த மூன்றாவது இரத்ததான முகாம் என்பதும் கடந்த காலங்களை விட இம்முகாமில் அதிகமானோர் கலந்து காண்டு இரத்த தானம் வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விடயமென்றும் சமூகசேவைப்பிரிவின் இணைப்பாளர் மௌலவி எஸ்.எச்.எம். அறபாத் (ஸஹ்வி) தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .