2025 மே 03, சனிக்கிழமை

மட்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக எம்.இப்றாலெவ்வை நியமனம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் டாக்டர் எம்.இப்றாலெவ்வை கடந்த 24.2.2014 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் எஸ்.முருகானந்தன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை சுகாதார சேவைகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மிக விரைவில் இவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X