2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இராமகிருஷ்ணரின் ஜயந்தி தினம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


பகவான் இராமகிருஷ்ணரின் 179ஆவது ஜயந்தி தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில்  திங்கட்கிழமை  (03) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாவினால் இராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊர்வலம், பக்திப்பாடல், கொடியேற்றம், அகண்ட நாம பஜனை, சொற்பொழிவு, ஹோமம் என்பன நடைபெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X