2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மூதாட்டியை காணவில்லை என முறைப்பாடு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, 5 மின்சார நிலைய வீதியைச் சேர்ந்த உதுமாலெ;வை அபூகுரைறா உம்மா (வயது 59) என்பவரை கடந்த 18ஆம் திகதி முதல் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 22ஆம் திகதி, மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

18ஆம் திகதியன்று வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .