2025 மே 17, சனிக்கிழமை

சிகரம் மீள்குடியேற்ற கிராமத்துக்கு நிதியுதவி

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான நிதியுதவி ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு சிகரம் ஜும் ஆ பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை(08) நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .