2026 மே 04, திங்கட்கிழமை

22 வருடங்களின் பின்னர் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் புனரமைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


காத்தான்குடி, ஹுஸைனிய்யா பள்ளிவாயல் கடந்த 22 வருடங்களுக்குப் பின்பு தற்போது புனரமைக்கப்பட்டு அதில் தொழுகை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள பள்ளிவாயலில்; இடம்பெற்ற படுகொலை சம்பவத்தை தொடர்ந்து ஹுஸைனிய்யா பள்ளிவாயல் புனரமைக்கப்படாமல் மூடப்பட்ட நிலையில் இருந்து வந்தது.

ஹுஸைனிய்யா பள்ளிவாயலுக்கு அருகில்; ஒரு பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டு தொழுகை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் தற்போது புனரமைக்கப்பட்டு தொழுகையும் நடாத்தப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .