2025 மே 21, புதன்கிழமை

ஒலிபெருக்கி சாதனங்கள் திருட்டு

வடிவேல் சக்திவேல்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்திலிருந்த 2 ஒலிபெருக்கி சாதனங்கள், நேற்று (21) இரவு திருடப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வ​ருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X