Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடிவேல் சக்திவேல் / 2017 ஜூலை 29 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய நாகமணி இராசதுரை என்பவர், காட்டு யானை தாக்கி, நேற்று (28) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
38ஆம் கிராமத்தில், தமது கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ள இவரை, அருகிலிருந்த பற்றைக் காட்டுக்குள் மறைந்து நின்ற காட்டு யானை தாக்கியதில் அவர் அவ்விடத்திலே உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .