எம்.எம்.அஹமட் அனாம் / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் வலுவூட்டல் சமூக நலத் திட்டங்கள், மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளாராக ஓட்டமாவடியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.அரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தை, மனித உரிமைகள் சமாதானத் தூதுவர்கள் அமைப்பு, ஸ்ரீலங்கா சமூக நல செயற்பாடுகள் அபிவிருத்தி இயக்க ஸ்தாபகரும், தலைவருமான சமாதான நீதிவான் எம்.எஸ்.எம்.ஸாதிக் வழங்கி வைத்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago