Janu / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
21 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திமிலை தீவு டானியல் வீதியினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தனுடன் இணைந்து பெருந்தெருக்கள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபாலகம்லத்தால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்


1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago