Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 13 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள சிறிய குளங்கள், நீர் நிலைகள், தோட்டங்களிலுள்ள நீர் நிலைகள், பாடசாலைகள், வீடுகள், வர்த்தக நிலைகங்கள் என பல இடங்களிலும் இவ்விடேச டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாககவும், இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு அறிவித்தல்விடுக்கப்பட்டு வருவதாகவும், பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு டெங்கு நுளம்புகள் பெருக்கும் சூழலை வைத்திருப்போர்க்கு விழிப்புணர்வு, ஆலோசனைகளும் வழங்கப்படுவதுடன், மேலும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
3 hours ago