2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தைய்யல் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 15  மாற்றுத்திறனாளிகளுக்கான தைய்யல் பயிற்சிநெறி நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆறு மாத கால எல்லையைக் கொண்டதாக இப்பயிற்சி நெறி இடம்பெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளாக இருந்தபோதும், அவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காகவும் தனித்துவத்தைப் பேணுவதற்காகவும் இந்த வாழ்வாதார தொழில் முயற்சிக்கு தாம் வலுவூட்டுவதாக இந்தப் பயிற்சிநெறிக்கு நிதி அனுசரணை வழங்கும் டெப் லிங்க் நிறுவனத்தின் இயக்குநர் போதகர் எஸ்.எஸ்.ஞானராஜா தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X