2025 மே 05, திங்கட்கிழமை

பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

Princiya Dixci   / 2021 மே 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினரும் பொலிஸாரும் கடுமையாக அமுல்படுத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு நகரம் உட்பட பல முக்கிய இடங்களில் படையினரும் பொலிஸாரும் அதிகளவில் நிறுத்தப்பட்டு, பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதிகளில் நடமாடுவோரைக் கண்டுபிடிக்க சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X