Editorial / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா தொற்றின் மூலம் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடியில் நேற்று (28) வரை 3,297 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மையவாடிக்கு தற்போது நாளொன்றிற்கு 1 முதல் 2 வரையான உடல்கள் மாத்திரமே நல்லடக்கம் செய்வதற்கு கொண்டு வரப்படுகின்றன.
அதேவேளை, மரணித்தவர்களின் உறவினர்கள், மையவாடிக்குச் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட கடும் நிபந்தனைகளுடன் ஓட்டமாவடி பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago