2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 5 பிரிவுகள் நாளை முடங்கும்

Princiya Dixci   / 2021 மே 18 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூரதீன், க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நாளை (19) முதல் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்தை தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக,  மாவட்டச் செயலாளர்  கே.கருணாகரன் தெரிவித்தார்.

பாலமீன்மடு, நொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 5  கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X