Freelancer / 2022 ஜூலை 28 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிப்பதற்கான மனிதாபிமான செயற்பாடு, மட்டக்களப்பு நகரில் நேற்று முன்தினம் (26) முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வபுஹாரி மொஹமட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிவாரணப் பணியின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 250 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago