2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாணவர்களுக்கான கணணிகள் கையளிக்கும் நிகழ்வு

Freelancer   / 2023 ஜூலை 03 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு கல்லடி  விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான கணணிகள் கையளிக்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி  விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களின் கணணி கற்றல்  செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையையில் அதிபரினால் விடுக்கப்பட்ட  வேண்டுகோளுக்கு இணங்க  2030  செயற்திட்ட குழுவின் அனுசரணையில் விவேகா  பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக ஆஸ்திரேலியா நாட்டின் ஐட் ரேன்  நிறுவனம் மற்றும்  சமாரியன் கரங்கள் அமைப்பினால் கல்லூரி  அதிபரிடம் ஐந்து கணணிகள் கையளிக்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .