Freelancer / 2022 நவம்பர் 28 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
மாவீரர் ஜீவறஞ்சனின் தாயார் கிருஷ்ணபிள்ளை பரமேஸ்வரி இதன்போது பொதுச் சுடர் ஏற்றினார்
தொடர்ந்து அரசியல் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி உயிரிழந்த மாவீரர்களை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர். (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .