Princiya Dixci / 2021 மே 16 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில், நேற்று (15) மாலை மிதிவெடி ஒன்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இந்த மிதிவெடியை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago