Princiya Dixci / 2021 ஜூலை 15 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவரை, இன்று (15) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 230 மில்லிக்கிராம், 170 மில்லிக்கிராம், 2 கிராம் 160 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
18 minute ago
42 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
42 minute ago
44 minute ago