2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கட்டுகஸ்தோட்டையில் வெள்ளத்தினால் 10 வீடுகள் சேதம்

Kogilavani   / 2010 நவம்பர் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பிரதேசத்தில் நேற்று முன் தினம் இரவு பெய்த கடும் மழையினால் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 10 வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளன.

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பிரதேசத்தினூடாக ஓடும் ஓடை பெருக்கெடுத்ததனாலேயே இவ்வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளன.

இதில் பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு  உலர் உணவுகள் நேற்று பகல் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .