2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அம்பகமுவ பிரதேச தோட்ட அபிவிருத்திக்கு ரூ.15 இலட்சம் நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 22 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

மத்திய மாகாணசபையில் தனக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் 15 இலட்சம் ரூபாய் நிதியில்  அம்பகமுவ பிரதேசசபைக்குட்பட்ட தோட்டப்பகுதிகளில் 42 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .