2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 19 சாரதிகள் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 19 சாரதிகள்  கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை நகரம், மாத்தளை வீதி, குருநாகல் வீதி, கண்டி வீதி உட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


கண்டி பிரதம நீதவான் லலித் ஏக்கநாயக்க முன்னிலையில்; கைதுசெய்யப்பட்ட  வாகன சாரதிகள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது   1,95000 ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஐந்து பேருடைய சாரதி அனுமதிப் பத்திரங்கள் மூன்று மாதங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .