2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நுவரெலியா பஸ்தரிப்பு நிலைய புனரமைப்புக்கு ரூ.35 இலட்சம் நிதி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலைப்பகுதியைச் செப்பனிடுவதற்கு நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த செப்பனிடும் பணிக்காக 35 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.

இதற்காக நுவரெலியா மாநகர சபையினால் 25 இலட்சம் ரூபாவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்கவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து பத்து இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .