2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முதலாம் தர மாணவன் 5 பதக்கங்களை வென்றார்

Kanagaraj   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொகவந்தலாவை, சென்மேரிஸ் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற போட்டியில் முதலாம் தரத்தில் கல்விப்பயிலும் சத்தியமூர்த்தி சத்தியபிரவீன் ஐந்து பதக்கங்களை வென்றுள்ளார்.

கணிதம், கவிதை(ஆங்கிலம்) மற்றும் சுற்றாடல் தொடர்பான செயற்பாடு ஆகிய போட்டிகளில் தங்க பதக்கங்களையும், திருக்குறள் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் தமிழ் பேச்சு போட்டியில் வெங்கல பதக்கத்தையும் வென்றுள்ளார்.

பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.ராஜநாயகம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ஹட்டன், வலய கல்விப்பணிப்பாளர் செல்வி. பி.எஸ்.எம் சந்திரலதா, வலயம்-2 கோட்ட கல்வி அதிகாரி எஸ்.துரைராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .