2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஏ - 9 வீதியின் 18 இடங்களில் பாதை கீழ் இறங்கியுள்ளது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி - மாத்தளை ஏ – 9 பிரதான வீதியின்  கட்டுகஸ்தொட்டை பிரதேசத்திலிருந்து மாத்தளை வரையில் 18 இடங்களில் வீதி கீழ் இறங்கியுள்ளது. கட்டுகஸ்தோட்டை, அக்குறணை, அலவத்துகொடை மற்றும் மாத்தளையை அண்மித்த பிரதேசங்களில் இவ்வீதி கீழ் இறங்கியுள்ளது.

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான வீதியான இவ்வீதி கீழ் இரங்குவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .