2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Gavitha   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், மல்லிகப்பூ சந்தியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்த நபருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .