2025 ஜூலை 14, திங்கட்கிழமை

15 இலட்சம் ரூபாய் செலவில் தோட்ட பாதை புனரமைப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும்  மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தோட்டப் பாதைகளைச் செப்பனிடுவதற்காக 15 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கமைய பொகவந்தலாவை கீழ்ப்பிரிவு, டிக்கோயா, ஹட்டன் ஹேரோல் தோட்டப்பாதை, கொட்டகலை கே.ஓ தோட்டப் பாதை, லிந்துலை, மவுசல்ல தோட்டப் பாதை, பேரம் தோட்டப் பாதைகளை செப்பனிடுவதற்காக தலா 250,000 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, செப்பனிடும் பணிகள் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .