Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
நுவரெலியா மாவட்டத்துக்கான விவசாய திணைக்களத்தின், தேசிய உணவு நிலையம் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயகவினால் நேற்று (30) திறந்து வைக்கப்பட்டது.
மகளிர் விவசாய விரிவாக்கம் வேலைத்திட்டத்துக்கமைய விவசாய அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைபடுத்தப்படும் மகளீர் விவசாய வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிலையம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மாவட்ட நுவரெலியா செயலாளர், நுவரெலியா மாநகர முதல்வர் மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago