2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

‘பெறுபேறுகளில் முன்னேற்றம்’

Yuganthini   / 2017 மே 11 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

“தெரிவு செய்யப்பட்ட 35 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று, பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பான பணிப்பாளர் சபாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த இரண்டு வருடங்களாக பெருந்தோட்ட பாடசாலைகள் தொடர்பாக அதி விசேட கவனம் செலுத்தப்படுகின்றது.அதற்கு காரணம் கல்வி இராஜாங்க அமைச்சராக நம்மில் ஒருவர் அந்த பொறுப்புகளை ஏற்றிருப்பதே ஆகும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .