2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

25 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2017 மே 15 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, மாதம்பை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு, தனிவீடுகள் அமைத்துகொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   

மலையக மக்கள் முன்னணியின் உப-தலைவர் ரூபன் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த கலந்துகொண்டு, வீடுகளுக்கான அடிக்கற்களை நாட்டி வைத்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .