Yuganthini / 2017 மே 11 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-உமா மகேஸ்வரி
“தேர்தலில் வெற்றிப்பெற்ற பிரதான கட்சிகள் நாட்டினை மாறி மாறி ஆட்சி செய்த போதிலும் மலையக மக்கள் 40 வருடத்தின் பின்னரே உண்மையான ஆட்சி மாற்றத்தை அனுபவிக்கின்றனர்” என்று, மலையக மக்கள் முன்னனியின் உப தலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டினை தொடர்ந்து பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் ஸ்ரீ ல.சு.க ஆகியன ஏனைய கட்சிகளுடன் இணைந்து அவ்வப்போது தனித்தனியாக ஆட்சி செய்துள்ளன. எனினும், இந்த இரு பிரதான கட்சிகளின் தனித்தனியாக ஆட்சியின்போது மலையக மக்கள் ஆட்சி மாற்றத்தை அனுபவிக்கவில்லை. தற்போது இந்த இருகட்சிகளும் ஒன்றிணைந்ததால்தான் மலையக மக்கள் பல நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” என்றார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026