Kogilavani / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை பிரதேச செயலகத்துக்கு முன்பாக காணப்பட்ட 21 வருடங்கள் பழமை வாய்ந்த சந்தன மரம், இனந்தெரியாத நபர்களால் வெற்றி அகற்றப்பட்டுள்ளதாக பசரை பொலிஸார் தெரிவித்தனர்.
15 அடி உயரமான இந்த சந்தன மரம், ஞாயிற்றுக்கிழமை இரவு அடியுடன் வெட்டப்பட்டுள்ளது. இம்மரமானது 1995ஆம் ஆண்டு, மாவட்ட தலைவராக இருந்தவரினால் நடப்பட்டதாக பிரதேச செயலகத்தின் செயலாளர் நிமேஷா வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago