Kogilavani / 2016 ஜூலை 06 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இரமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் நகரில் வல்லப்பட்டையுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவரை பொலிஸார் இன்று (6) கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 450 கிராம் வல்லப்பட்டை மற்றும் அதனை கொண்டுச் செல்வதற்காக பயன்படுத்திய முச்சக்கரவண்டி என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
வியாரியொருவருக்கு கொடுப்பதற்காக வல்லப்பட்டை முச்சக்கரவண்டியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நோர்வூட் நகரில் கடமையிலீடுபட்டிருந்த பொலிஸார் அவ்வழியாக மிக வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியை வழிமறித்து சோதனைசெய்த போது வல்லப்பட்டை இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago