Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத்துறை மக்களை வெறும் வாக்கு வங்கிக்கு மாத்திரம் அரசாங்கம் பயன்படுத்தாது அவர்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமைகளில் பாதிக்கப்பட்டுள்ள தனது மாவட்ட மக்களுக்கு, அரசாங்கம் வழங்க வேண்டிய நிவாரணங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – நெளும் மாவத்தையில் அமைந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026