Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
12 வயது மாணவனொருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று ஹட்டன் நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் தரம் ஆறில் கல்விக்கற்று வந்த மேற்படி மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவனாவான்.
சிறுவனின் சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
9 hours ago
16 Aug 2025
tamilsalafi.edicypages.com Saturday, 11 December 2010 07:07 PM
தொலைகாட்சி நாடகங்களும் , சினிமாவும் மறுக்க முடியாத காரணிகளில் ஒன்று. இன்று சிறுவர்களும் பெரியவர்களும் இந்த நடிப்பு என்ற பொய்யான நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொய்யான சினிமாவை தமது வாழ்க்கையிலும் நடைமுறை செய்ய துணிகின்றனர். இந்த பிரதிப் பலிப்புகளில்
ஒன்றுதான் இன்று தற்கொலை மற்றும் பாதாள உலகம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
16 Aug 2025