2026 ஜனவரி 21, புதன்கிழமை

155 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கல்

Kogilavani   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி மாவட்டத்தில்,  155 பட்டதாரிகளுக்கு அரச காரியாலயங்களில் கடமைப்புரியும் பொருட்டு, பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் திருமதி மாலனி போத்தாகம,   மேற்படி பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை, நேற்று முன்தினம்(3) வழங்கினார்.

கடந்த  2019 ஆம் ஆண்டு நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றியவர்களில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே  நியமனம் வழங்ப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X