2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆரம்பிப் பிரிவு மாணவர்களுக்கு கதிரைகள் பற்றாக்குரை

Kogilavani   / 2010 நவம்பர் 19 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்ஹின்னை படகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் வித்தியாலாத்திற்கு ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கதிரைகள் குறைபாடு நிலவுவதாக அதன் அதிபர் ஏ.ஸீ.எம். ராஸீக் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான  சரத் ஏக்கனாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள மஹஜர் ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கதிரைகள் பற்றாக்குரையால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இக்கதிரைகள் பற்றாக்குரையை உடனடியாக நிவர்த்திசெய்துத் தருமாறும் அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .