2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நியாய வர்த்தக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விசேட செயலமர்வு

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம். எப். எம்.தாஹிர்)

நியாய வர்த்தக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விசேட செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை காலை ஹபுத்தளை ஹல்துமுல்லை தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கை உட்பட இந்தியா, பாகிஸ்தான், ஜேர்மனிய நாட்டு நியாய வர்த்தக சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வு இலங்கை சங்கத்தின் தலைவர்  துஸ்யந்த தெல்விட்ட தலைமையில்  இடம்பெற்றது.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .