2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நாவலப்பிட்டியவில் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 22 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

புதிய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் இன்று நாவலப்பிட்டி நகரில் ஒன்று திரண்டு பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதும் அவருக்கு கடந்த அமைச்சரவையில்  இளைஞர் விவகார பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .