2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அக்குறணையில் கடும் மழை

Super User   / 2010 நவம்பர் 22 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இன்று மாலை ஆறு மணி முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக அக்குறணை நகரம் மூன்று அடி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மாலை முதல் இப்பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதன் காரணத்தால் அக்குறணை நகரை அன்மித்து ஓடும் ஆறு பெருக்கெடுத்ததாலே அக்குறணை நகரம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக கண்டி மாத்தளை ஏ௯ வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

அக்குறணை நகரம் வெள்ளத்தால் மூழ்குவுதற்கு பிரதான காரணம் சட்டவிரோத கட்டிடங்கள் என அடையாளம் காணப்பட்டு, அவை அண்மையில்  அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .