2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பஸ்ஸிலிருந்து விழுந்து இளைஞன் பலி

Super User   / 2010 நவம்பர் 26 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி  கட்டுகஸ்தோட்டை பேராதெனிய வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இவ்வீதியில் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்றின் மிதி பலகையிலிருந்து வழுக்கி விழுந்து அதே பஸ்ஸின் டயர் ஒன்றில் பட்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதன்போது உயிரிழந்தவர் கொஹாகொடையை சேர்ந்த அனுர ஹேரத் என்ற 22 வயதுடைய இளைஞர் ஆவார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .