2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கண்டி மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தல் நாளை

A.P.Mathan   / 2010 நவம்பர் 26 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் 20 இளம் நாடாளுமன்ற உருப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் ஓர் அங்கத்தவர் வீதம் தெரிவு செய்யப்படவுள்ளதாக கண்டி மாவட்ட தேசிய இளைஞர்மன்ற பனிப்பாளர் குமாரி கலகொட தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் 20 பிரதேச செயலக பிரிவுகளுக்கு 20 அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான இத்தேர்தல் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் நாளை காலை முதல் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .