2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாரபட்சமின்றி மக்கள் சேவை தொடரும்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

எவ்விதமான பாரபட்சமுமின்றி தோட்டப்பகுதி மக்களின் நலன் கருதி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை, ஸ்டோனிக்கிளிப் தோட்ட கீழ்ப்பிரிவுக்குச் செல்லும் பாதையைச் செப்பனிடும் வேலைத்திட்டத்தினை நேற்று மாலை ஆரம்பித்து வைத்துப்பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தோட்டப்பகுதி மாணவர்களின் கணனி அறிவை மேம்படுத்துவதற்காக நோர்வூட், கொட்டகலை, லிந்துலை ஆகிய தோட்டங்களில் கணினி பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .