2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் தினநிகழ்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 29 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹீர்)

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் தினத்தை முன்னிட்டு, பதுளை ஊவா மகாவித்தியாலயத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

பவர் நிறுவனம் மற்றும் பதுளை வேருகு  இலங்;கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.  இதன்போது, சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக தேசிய அமைப்பின் இணைப்பாளர் சாரா மெக்லோன், ஊவா மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம், மத்திய மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கோங்காகே,  சட்டத்தரணி மகளிர் அமைப்பு இனோகா நிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .