2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு

Super User   / 2010 நவம்பர் 30 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொத்மலை றம்பொடை வௌன்டன் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை நஷ்டஈடு வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50 000ரூபா அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ரமேஸ், நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி குமாரஸ்ரீ, கொத்மலை பிரதேச செயலாளர் மேனக ஹேரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .