2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மத்திய மாகாண ஏர்பூட்டு விழா

Super User   / 2010 நவம்பர் 30 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

மத்திய மாகாண ஏர்பூட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளை கீரப்பனையில் நடைபெற்றது.

இதில்  கமநல அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

ஏர்பூட்டும் நடவடிக்கை  வயல்வெளியில் சுபநேரத்தில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .