Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லைக் கிளையினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு மாவனல்லை ராலியா வரவேற்பு மண்டபத்தில நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இ;ரத்ததான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதாரதுறைப் பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்கா, இரத்ததான நிகழ்வுகள் மூலம் பொதுமக்களது தியாக உணர்வையும் சுகாதார உடல் நலத்துறையுடனான கவனயீர்ப்பையும் வெளிக்காட்டுவதாக தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago