2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த மஹவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை மஹவெல பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கண்டெடுத்துள்ளனர்.

குருநாகலை மெல்சிரிபுர என்னும் இடத்தை சேர்ந்த 22 வயதுடைய  மேற்படி யுவதி,  மஹவெல பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளாரென்று தெரியவந்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

மர்மமாக இடம்பெற்றுள்ள இம்மரணம் தொடர்பில் பொலிஸர் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .