2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாலர் பாடசாலையின் கலை விழா

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை ரயிட்வே பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை விழா இன்று அக்குறணை மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக உஸ்தாத் எம்.அய்.எம்.மன்சூர் கலந்துகொண்டார்.

104 மாணவர்கள் கல்வி கற்று இவ்வருடம் இப்பாலர் பாடசாலையில் இருந்து வெளியேறுகின்றனர்.  பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .